கிருபையினால் நம்மை அழைத்து, தேவக்கிருபையினால் காத்துவரும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் என் அருமை சகோதர, சகோதரிகளுக்கு என் உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களை பூமாலையாய் ஊங்களுக்கு வாழ்த்தி வழங்குகிறேன்.
வேதம் சொல்லுகிறது, இந்த “வருஷத்தை அவர் நன்மையால் முடிசூட்டுகிறார்” என்று. (சங்கீதம் 65:11). அப்படியேன்றால், யாருக்கு எந்த நன்மையினால் முடிசூட்டுவார்? ஒன்றுமட்டும் தெறிகிறது; முடிசூட்டுவார் என்று சொல்லப்பட்டிருப்பதினால், அவர் தரும் நன்மை எல்லோருக்கும் என்று நினைக்க வழியில்லை. அப்படியேன்றால் முடியாருக்கு சூட்டுவார்கள்? முடியாருக்கு சூட்டுவார்கள் என்றால், இராஜாவின் பிள்ளைகளான இராஜகுமாரர்களுக்குதான் முடிசூட்டுவார்கள். ஆதலால், வசனத்தின்படி இராஜகுமார்கள் யார் என்று பாற்த்தால், “இயேசு கிறிஸ்துவில் விசுவாசமுள்ளவர்களாய் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவான் 1:12) என்று வேதம் சொல்லுகிறது.
இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்டவர்கள் யார் என்று வேத வெளிச்சத்தில் நாம் பார்த்தால், அழைக்கப்பட்டவர்கள் அனேகர், அதில் தெறிந்துகொள்ளப்பட்டவர்கள் சிலர் என்று தெறிகிறது!! இந்த தெறிந்துகொள்ளப்பட்டவர்கள் இயேசுவில் நிலைத்திருக்க தீர்மானித்து, வாழ்நாளில் இயேசுவைப்போல வாழ்ந்து அவர் நடந்தபடியே தானும் நடப்பார்கள். தங்களைத் தாங்களே வெருத்து அனுதினமும் தங்கள் சிலுவையை சுமந்து இயேசுவின் அடிச்சுவடுகளில் நடப்பவர்கள். இவர்களே இயேசு கிறிஸ்துவின் மகிமையின் பங்களிகள். இவர்களுக்கே அவருடைய நன்மையினால் தேவன் முடிசூட்டுகிறார்.

இவர்களைப்பற்றி யாக்கோப்பு தான் எழுதிய நிருபத்தில் சொல்கிறார், “சொதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெருவான்” என்று. (யாக். 1:12). ஆதலால்; சில போதகர்கள் சொல்லுவதுபோல நாம் இராஜா வீட்டுப் பிள்ளைகள்தான்! ஆகிலும், இந்த உலகத்தில் அல்ல பரலோகத்தில் நாம் இராஜகுரர்கள் என்பதை இந்த நேரத்தில் மரந்துவிடக்கூடாது.
நன்மையினால் முடிசூட்டுவார் என்றதும், இன்றைய கிறிஸ்தவ சபைகள், இவ்வுலக ஆசீர்வாதங்களை அள்ளித்தருவார் என்று நினைத்து, அவர்கள் ஆலயங்களில் புத்தாண்டு தினத்தன்று பழைய ஏற்பாட்டு ஆசீர்வாத வசனங்களை பொறுக்கி சிறு அட்டை துண்டுகளில் அச்சிட்டு கொடுப்பார்கள். இதை விசுவாசிகளும் வாங்கி தங்கள் பைபிளில் வைத்துக்கொண்டு ஆசீர்வாத்த்திற்காக அந்த வருஷம் முழுவதும் கணவுகண்டுகொண்டு இருப்பார்கள்.
ஆகையால்; தேவன் அவர் நன்மையால் முடிசூட்டுவேன் என்று நமக்குச்சொல்லியிருப்பது என்னவென்றால், பரலோகத்தில் இயேசு கிறிஸ்துவுடன் இராஜாக்களாக இருந்து இந்த உலகத்தை ஆயிரம் வருஷம் அரசால்வதே, அவர் நமக்குக்கொடுக்கும் அவருடைய நன்மையாகும். இதற்காகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மரந்துவிடக்கூடாது. மேலும், இந்த உலகச்செல்வத்தை நம் கடின உழைப்பால் பெற்றுவிடலாம். ஆனால் பரலோகச்செல்வத்தை அவருக்காக நாம் ஏற்கும் பாடுகல் வழியாகத்தான் பெரமுடியும் என்று பைபிள் திட்டமாகச் சொல்கிறது. இன்னும், பாடுகள் ஏற்றால்தான் அவர் பிரமாணங்களை கற்றுக்கொள்ள முடியுமென்று சங்கீதக்காரனும் சொல்கிறார். “நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்கிறேன்” என்று. (சங்கீதம் 119:71).

ஆகையால்; நன்மை என்று சொல்லும்போது, அது பரலோக ஆசீர்வாதமேயன்றி இவ்வுலக ஆசீர்வாதம் அல்ல என்பதை நாம் உணர்ந்து, பரலோக ஆசீர்வாத்த்திற்காக இந்த ஆண்டில் உமக்காக பாடுகள் சகிப்பேன், என் வாழ்வில் நன்மை வந்தாலும், தீமைவந்தாலும் உம்முடைய சத்திய வழியிலிருந்து விளகமாட்டேன் என்று சூலுறைப்போம். கர்த்தர் தாமே அவருடைய ஆவியினால் இந்த ஆண்டில் வழிநடத்தி நித்திய நன்மையினால் உங்களை முடிசூட்டுவார். ஆமேன்.
Comments
Post a Comment